• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-14 16:05:34    
உலக Tae Kwon Do சாம்பியன்பட்ட போட்டி

cri

பெய்ஜிங்கில் நடைபெறும் 2007ம் ஆண்டு உலக Tae Kwon Do சாம்பியன்பட்ட போட்டி, வரலாற்றில் மிகப் பெரிய அளவுடைய ஒரு போட்டியாகும் என்று சாம்பியன்பட்ட போட்டிக்கான பெய்ஜிங் அமைப்புக் குழு அண்மையில் அறிவித்தது.

இப்போட்டியில் பங்கேற்கவென 9ம் நாள் வரை, 121 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 1669 வீரர்கள்-வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். உலக Tae Kwon Do சாம்பியன்பட்ட போட்டி மே 18ம் நாள் முதல் 22ம் நாள் வரை, பெய்ஜிங் சாபின் மாவட்டத்திலுள்ள விளையாட்டு அரங்கில் நடைபெறும். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 9 உறுப்பினர்கள் இப்போட்டியை பார்வையிடுவர்.