• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-16 15:30:38    
சிறுபான்மைத் தேசிய இனம் தொடர்பான பிரச்சினைகள்

cri
வறிய சிறுபான்மைத் தேசிய இனப் பொது மக்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலைமையை சீனா பெரிதும் மேம்படுத்தும். அதற்கென அடுத்த சில ஆண்டுகளில், சிறுபான்மைத் தேசிய இனப் பிரச்சினையையும், தேசிய இனப் பிரதேசங்களின் வறுமை பிரச்சினையையும் தீர்க்க, சீன அரசு பாடுபடும்.
சீனத் தேசிய இன விவகாரக் கமிட்டியிலிருந்து எமது செய்தியாளர் இதை அறிவித்தார்.
பல்லாண்டு கால முயற்சிகளின் மூலம், சீனாவின் தேசிய இன பிரதேசங்களில் வறுமை நிலைமை தெள்ளத்தெளிவாக தணிவடைந்துள்ளது. இயற்கை, வரலாறு உள்ளிட்ட பல காரணங்களின் விளைவாக, சிறுபான்மைத் தேசிய இனப் பிரச்சினையும், தேசிய இனப் பிரதேசங்களின் வறுமை பிரச்சினையும் இன்னமும் கடுமையாக உள்ளன.
இந்நிலைமை பற்றி, அடுத்த சில ஆண்டுகளில், சிறுபான்மைத் தேசிய இனங்கள் குழுமி வாழும் வறுமை பிரதேசங்களில் முதுகெலும்புத் தொழிலை வளர்ப்பதற்கு சீன அரசு ஆதரவளிக்கும். இப்பிரதேசங்களில் உழைப்பாளர்களுக்கு ஆக்கப்பூர்வமாக பயிற்சி அளிக்கும். இப்பிரதேசங்களில் சமூக மீட்பு முறைமையை நிறுவி, மேம்படுத்தும். வறிய சிறுபான்மைத் தேசிய இன மக்கள் மீதான நேரடி உதவியை வலுப்படுத்தும்.