• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-18 16:45:51    
சீன லாரியஸ் விருது

cri

சீன விளையாட்டுறையின் மிக உயர்வான பெருமையாக கருதப் படும், 2007ம் ஆண்டுக்கான சீன லாரியஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி, கூனன் மாநிலத்தின் சாங்சா நகரில் நடைபெற்றது. தடையோட்ட வீரர் லியுசியாங், தலைசிறந்த வீரர், மிகவும் வரவேற்கப்பட்ட வீரர் ஆகிய இரு விருதுகளை மீண்டும் தக்கவைத்துக் கொண்டார். சோன்பே, தலைசிறந்த வீராங்கனை விருதை பெற்றார்.

கடந்த ஆண்டில் லால்சேன் மேற்நிலை விருது போட்டியில், லியுசியாங், 12 வினாடியில் உலக சாதனையை முறியடித்தார். அவர், யாங்வை, திங்சுன்கு ஆகியோரை தோற்கடித்து தலைசிறந்த வீரர் விருதை தட்டிச்சென்றார். அதையடுத்து, அவர், யாவ்மிங் திங்சுன்கு ஆகியோருடனான போட்டியில் வெற்றி பெற்று, மிகவும் வரவேற்கப்பட்ட வீரர் விருதைவும் பெற்றார்.

லியுசியாங்கின் பயிற்சியாளர் சுன்காய்பிங், மிகச் சிறந்த பயிற்சியாளர் விருதை தட்டிச்சென்றார்.