• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-18 11:21:48    
யூ வட்டார இசை நாடக கலைஞர் மா ச்சிங் வூ அம்மையார்

cri

நான் அரங்கில் தோன்றியவுடன், எல்லோரும் நெடுநேரம் கை தட்டி பாராட்டினர். இரண்டு மணி நேர யூ வட்டார இசை நாடகத்துக்கு பின்யும் ரசிகர்கள் விலகவில்லை. அவர்கள் அரங்குக்குச் சென்று, எங்களுடன் சேர்ந்து படம் எடுத்தனர் என்று அவர் கினைவு கூர்ந்தார்.


இதற்கு பின் அவர் ஓட்டலுக்குச் சென்று ஓய்வு வெடுக்க வேண்டும். ஆனால், அவருடைய ஹெனான் மாநிலத்தைச் சேர்ந்த சக கிராம வாசிகள் வரிசையாக நின்று அவருக்காகக் காத்திருந்தனர். குறிப்பாக, முதியோர்கள், உள்ளூர் மொழி கேட்டு, மிக மகிழ்ச்சியடைந்து, அவரை சுற்றி நின்று ஊரின் மாற்றம் பற்றி கேட்டனர், ஊருக்கு திரும்பி பார்க்க வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தார்.
இந்த தைவான் பயணம், மா ச்சிங் வூ அம்மையாருடைய மனதில் ஆழப்பதிந்துள்ளது. ஆனால், 1998ம் ஆண்டு மீண்டும் தைவானுக்குச் சென்று பயணம் மேற்கொண்ட காட்சி அவருடைய மனதில் மிக ஆழப்பதிந்துள்ளது.
தைவான் கு குவாங் இசை நாடக குழுவின் யூ இசை நாடக கிளை, யூ இசை நாடகத்தை அரங்கேற்றுவதற்கு உதவி அளிக்கும் வகையில், மா ச்சிங் வூ இரண்டாவது முறையாக தைவானுக்கு சென்றார். இப்போக்கில், உள்ளூர் யூ இசை நாடக கலைஞர் ஒருவரின் எழுச்சியால் அவர் மனமுருகினார்.
அவர் கூறியதாவது

வா ஹூ லின், தைவானின் யூ வட்டார இசை நாடக இராணியாக அழைக்கப்பட்டார். ஆனால், அவர் என்னுடைய கதாநாயவியாக அரங்கேற்றார் என்றார்.
இரண்டு திங்கங்களுக்கு பின் மா ச்சி வூயை வழி அனுப்பிய போது, வா ஹூ லின், சீன பெரு நில பகுதி மீதான உணர்வை வெளிக்காட்டினார். அவர் கூறியதாவது