• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-20 18:28:46    
ஊனமுற்றோருக்கான விளையாட்டுப் போட்டி

cri

ஊனமுற்றோருக்கான 7வது சீன தேசிய விளையாட்டுப் போட்டி இன்று தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தின் Kun Ming நகரில் நிறைவடைந்தது. இப்போட்டியில், 815 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. தடகளம், நீச்சல், பளுதூக்கல் ஆகிய போட்டிகளில், 91 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன.
மே 12ஆம் நாள் முதல் 20ஆம் நாள் வரை இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. சக்கர நாற்காலி வாள்வீச்சு, சக்கர நாற்காலி டென்னிஸ் உள்ளிட்ட 20 போட்டிகளில், சீனாவின் 31 மாநிலங்கள், தன்னாட்சி பிரதேசங்கள், நகரங்கள், ஹாங்காங் மற்றும் மக்கெள் சிறப்பு நிர்வாக பிரதேசங்கள் ஆகியவற்றின் 4 ஆயிரத்துக்கு அதிகமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டி நடத்துவதன் மூலம், 2008ஆம் ஆண்டு பெய்சிங்கில் நடைபெறும் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனப் பிரதிநிதிக்குழுவின் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஊனமுற்றோருக்கான சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது.