• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-21 15:21:05    
பூப்பந்து போட்டித்தொடர்

cri

2007ம் ஆண்டு சர்வதேச பூப்பந்து விளையாட்டு சம்மேளனத்தின் போட்டித்தொடர், இந்தோனேசியாவில் 13ம் நாள் முடிவடைந்தது.

இப்போட்டித்தொடரில் சீன அணி, ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் தங்கப்பதக்கங்களைப் பெற்றது.

ஆடவர் இரட்டையர் போட்டியில் சீன இணை caiyun/fuhaifeng மலேசிய அணியை 2-0 என்ற ஆட்டக் கணக்கில் வென்று, தங்கப்பதக்கம் பெற்றது.

மகளிர் இரட்டையர் போட்டியில், சீன இணை dujing/yuyang, சக சீன வீராங்கனைகளான yangwei/zhaotingting இணையை தோற்கடித்து, தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றது.

சீன இணை zhengbo/gaoling, கலப்பு இரட்டையர் போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெற்றது.

மகளிர் மற்றும் ஆடவர் ஒற்றையர் போட்டியில், சீனாவின் ஜுலின், பாவ்சுன்லே, இருவரும் இறுதிப்போட்டியில் இவர்களின் எதிராளிகளிடம் தோல்வியடைந்து, வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர்.