மே முதல் நாள் முதல், 7ம் நாள் வரையான 7 நாட்கள், சீன மக்களுக்கு மே தின விடுமுறையாகும். இக்காலத்தில், 3 லட்சத்து 30 ஆயிரத்துக்குக் கூடுதலான பயணிகள், சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது 33 விழுக்காடு அதிகமாகும்.

இந்த ஏழு நாட்களில், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா வருமானம், 13 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.
|