• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-25 17:10:13    
ஹாங்காங் குதியேற்றக்கலை போட்டி

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஹாங்காங் குதியேற்றக்கலை போட்டி சந்தையை துவக்கிவைக்கும் திட்டம் 22ம் நாள் துவங்கியது.

ஹாங்காங் குதியேற்றக்கலை போட்டி சந்தையை துவக்கிவைக்கும் திட்டம், ஹாங்காங் நகரில் ஒத்துழைப்பு நிறுவனம், ஆதரவு நிறுவனம் ஆகிய இரு முறையிலான நிதி உதவி நிறுவனங்களை வரவழைக்கும். இந்த இரு முறையிலான தொழில் நிறுவனங்கள், ஹாங்காங் பிரதேசத்தில், தமது பெயர்கள் மற்றும் தொழில் சின்னங்களை, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் குதியேற்றக்கலை போட்டி, ஹாங்காங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரதிநிதி குழு மற்றும், ஹாங்காங் ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய முடியும். ஒத்துழைப்பு நிறுவனம் தனிப்பட்ட முறையில் நிதி உதவி வழங்கும். ஆதரவு நிறுவனங்களில் ஒவ்வொரு துறையிலும் 3 நிதி உதவி வழங்கும் நிறுவனங்களை தாண்டுவதில்லை என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழுவின் சந்தையை துவக்கி வைக்கும் பகுதியின் துணைத் தலைவர் சேன்புங் எடுத்துக்கூறினார்.