• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-25 17:11:12    
உலக Tae Kwon Do சாம்பியன்பட்ட போட்டி

cri

2007ம் ஆண்டு உலக Tae Kwon Do சாம்பியன்பட்ட போட்டி 18ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. போட்டியின் முதல் நாளில், சீன வீராங்கனை ஊசின்யு, மகளிர் 47 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், தாய்லாந்து வீராங்கனையை வென்று, இப்போட்டியின் முதல் சாம்பியன் பட்டத்தை பெற்றார்.

124 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் சுமார் 1000 வீரர்கள்-வீராங்கனைகள் இப்போட்டியில் பதிவு செய்து கலந்து கொண்டனர்.

இறுதி நாள் போட்டியில், மகளிர் 72 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவு இறுதி போட்டியில், இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீராங்கனை சைன்சுன், தென் கொரிய வீராங்கனை கன்சைன்சனை 5-4 என்ற ஆட்ட கணக்கில் தோற்கடித்தார். உலக சாம்பியன்பட்ட போட்டியின் தங்கப்பத்தகத்தை அவர் தட்டிச்செல்வது, இதுவே முதன்முறையாகும்.