• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-25 17:22:05    
யூ வட்டார இசை

cri
தைவானில் நான் ஆதரவற்ற அனாதை அல்ல என்று இப்போது உணர்ந்தேன். உங்களுடைய உதவியுடன், நான், உறுதியாக நிற்கலாம் என்றார் அவர்.
இம்முறையான தைவான் பயணத்தில், அவர், லீயூ ஹூ யே என்பவரை மாணவியாக ஏற்றுக் கொண்டார். மா ச்சிங் வூ, இந்த மாணவியை மிகவும் விரும்புகிறார். அவருடைய கைகடிகாரம் லீயூ ஹூ யே தனது ஆசிரியருக்கு அனுப்யதாகும். லீயூ ஹூ யே, உயிராற்றலுடன் நன்றாக கற்றுக் கொண்டவராவார். தைவானில் லீயூ ஹூ யே போல அதிகமான யூ இசை நாடக ரசிகர்கள் சீன பெரு நில பகுதிக்குச் சென்று இசை நாடகத்தை கற்றுக் கொள்ள மா ச்சிங் வூ விரும்பினார்.

 
1993ம் ஆண்டு மா ச்சிங் வூ முதல் முறையாக தைவானுக்குச் சென்று பயணம் மேற்கொண்டது முதல், தைவான் நீரிணை இரு கரை யூ இசை நாடக துறையிலான தொடர்பு மென்மேலும் அதிகரித்து வருகிறது. மேலும், தொடர்புடைய பரிமாற்ற நடவடிக்கைகள் 20 முறைகளுக்கு மேலாக நடைபெற்றுள்ளன. குறிப்பாக 2003ம் ஆண்டு, யூ இசை நாடகம், தைவான் பிரதேசத்தில் நுழைவதன் 50 ஆண்டு நிறைவு ஆண்டு ஆகும். ஆகடோபரில் இது பற்றி சில கொண்டாட்ட நடவடிக்கைகளை, இரு கரையைச் சேர்ந்த கலைஞர்கள் தைவானில் நடத்தினர். அவர்கள் கூட்டாக அரங்கேற்றிய வட்டார இசை நாடகம், தைவானில் பெரும் வரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.
தைவான் கு குவாங் இசை நாடகக் குழுவின் துணை தலைவர் சோ பௌ சா, 2006ம் ஆண்டு ஹெர்னானில், இரு கடல் கரை பண்பாட்டு தொடர்பு பற்றிய மத்திய சீன பயணம் என்னும் நடவடிக்கையில் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது

 
யூ இசை நாடகத்தின் ஊற்றுமூலம், ஹெர்னான் மாநிலமாகும். இதை நான் மறக்க முடியாது. தொடர்ந்து பயன் ஏற்படுத்தும் வகையில் ஹெனான் மக்கள், எனக்கு மேலும் அதிகமான ஆதரவு அளித்து, தொடர்பு வழிமுறைகளை வழங்க வேண்டுமென நான் விரும்புகிறேன் என்றார் அவர்.