• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-28 16:00:44    
nba கூடைப்பந்து போட்டி

cri

23ம் நாள், உபசரிப்பு அணியான San Antonio Spurs அணி, Utah jazz அணியை 105-96 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. மேற்கு பகுதி இறுதி ஆட்டத்தில், San Antonio Spurs அணி, 2-0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் உள்ளது

San Antonio Spurs அணியின் முக்கிய வீரர் Duncan 26 புள்ளிகளும் 14 reboundகளும் பெற்றார். Ginobili, parker இருவரும் தலா 17 புள்ளிகளை பெற்றனர்.

Utah jazz அணியின் முக்கிய வீரர் boozer, 33 புள்ளிகளை பெற்ற போதிலும், அணியை வெற்றி பெறச்செய்ய இயல வில்லை.