• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-28 16:03:07    
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்பட்ட போட்டி

cri

52வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீக் போட்டிக்கான இறுதி ஆட்டம் 23ம் நாள் ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் முடிவடைந்தது. AC MILAN அணி, அதன் வீரர் Inzaghi அடித்த 2 கோல்களை மூலம், லிவர்பூல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இவ்வணி, சாம்பியன் பட்டத்தை பெறுவது, இதுவே 7வது முறையாகும்.

இவ்வாட்டத்துக்கு முன், AC MILAN அணி, 10 முறை இறுதி ஆட்டத்தில் நுழைந்து, 6 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றது. லிவபூர் அணி 6 முறை இறுதி ஆட்டத்தில் நுழைந்து, 5 முறை முதல் இடத்தை வகித்துள்ளது.