நான் அவளைக் காதலிக்கின்றேன் என்று அவளுக்குச் சொல்லுங்கள்
cri
நான் அவளைக் காதலிக்கின்றேன் என்று அவளுக்குச் சொல்லுங்கள் என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். கொஞ்சம் நீளமான பெயர் கொண்ட இந்தப் பாடல், சீனப் பெருநிலப்பகுதியைச் சேர்ந்த இளம் நாடகர் ஹு கே வெளியிட்ட சிறு ஒலிநாடாவில் இடம்பெறுகிறது. அவரின் பாடலில் சிக்கலான தொழில் நுட்பம் இல்லாமல், இயல்பாக ஏற்படும் உணர்வு நிறைந்து காணப்படுகிறது.
|
|