• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-30 18:41:04    
திறந்து வைக்கப்படும் பனி நகரம்

cri

பெளதளா மாளிகையைச் சேர்ந்த பனி நகரத்துக்கான 6 ஆண்டுகால பராமரிப்பு பாதுகாப்புத் திட்டப்பணியின் முதற்கட்ட வேலை நிறைவடைந்தது. 13 காட்சி இடங்கள் நாளை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்படும் என்று, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தொல் பொருள் பணியகத்தின் அதிகாரி ஒருவர் நேற்று அறிவித்தார்.

கி.பி 7ம் நூற்றாண்டில் கட்டியமைக்கப்பட்ட பெளதளா மாளிகை, சீனாவில் மிகவும் புகழ்பெற்ற பண்டைய கட்டிடங்களில் ஒன்றாகும். 1994ம் ஆண்டில் உலக மரபுச்செல்வ பெயர் பட்டியலில், இம்மாளிகை சேர்க்கப்பட்டுள்ளது.