கடந்த ஆண்டின் இறுதியில், சீனப் பெருநிலப்பகுதியைச் சேர்ந்த பாடகர் ஹே ஜுங், தமது 3வது ஒலிநாடாவை வெளியிட்டார். தாம் என்ற இந்த ஒலிநாடாவில், மேலும் பெரும் சுய நம்பிக்கையை ஹே ஜுங் வெளிப்படுத்தியதோடு, இசை மூலம் தமது உளத்தை சோதித்தார். காதல் பற்றிய முரண்பட்ட தெரிவு, வளர்ச்சி பற்றிய வியப்பு, வாழ்க்கையின் சோதனை பற்றிய ஏக்கம், அருமையான எதிர்காலம் மீதான உறுதியான நம்பிக்கை முதலியவை இந்தப் புதிய ஒலிநாடாவிலுள்ள 10 பாடல்களில் அடங்கும்.
|