sinosat-3 தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்து
cri
 sinosat-3 தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் வெற்றிகரமாகச் செலுத்தப்படுவதுஇன்று, xichang ஏவு மையத்தில் Long March மூன்று ஏவுகலன் மூலம், sinosat-3 தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டுள்ளது. ஏவுகலன் விண்ணில் பறந்த 24 நிமிடத்துக்குப் பின், இந்த செலுத்தல் வெற்றி பெற்றதாக. xian செயற்கைக் கோள் கட்டுப்பாட்டு மையப் புள்ளிவிபரம் காட்டியது. Sinosat-3 தொலைத்தொடர்பு செயற்கைக் கோள், சீனாவின் தொலைத்தொடர்பு, ஒலிபரப்பு, தரவு அனுப்பு, ஆகியவற்றுக்குச் முக்கிய சேவை அளிக்கும். இச்செலுத்தல் பயணம் Long March ஏவுகலனின் 100வது பறத்தலாகும்
|
|