• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-01 13:06:00    
விளையாட்டுச் செய்திகள்

cri
ஆடவர் ஒற்றையர் போட்டியின் இறுதி ஆட்டத்தில், சீன வீரர் வாங்லிசின் சக அணி வீரர் மாலிங்கை 4-3 என்ற ஆட்ட கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை பெற்றார். மாலின் வெள்ளி பதக்கம் பெற்றார். சீன வீரர் வாங்கோவும், தென் கொரிய வீரர் லியுசான்மிங்கும் 3வது இடம் பெற்றனர். மகளிர் ஒற்றையர் போட்டியின் இறுதி ஆட்டத்தில், சீன வீராங்கனை கோயொ, சக அணி வீராங்கனை லிசியோசியாவை 4-3 என்ற ஆட்ட கணக்கில் தோற்கடித்து, தங்கப்பதக்கத்தைப் பெற்றார்.