• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-04 10:00:52    
2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக

cri

2008ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்சிங்கில் நடைபெறவுள்ளன. 2012ம் ஆண்டுக்கான ஒலிம்பிக், லண்டன் மாநகரில் நடைபெறும். அதற்கடுத்த ஒலிம்பிக் எங்கே நடைபெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இவ்வாண்டின் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படவேண்டும். இதுவரை அமெரிக்காவின் சிகாகோ, ஜப்பானின் டோக்யோ, பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ ஆகியவை அந்தந்த நாடுகளின் ஒலிம்பிக் சங்கத்தினரால் விண்ணப்ப நகரங்களாக ஏற்கப்பட்டுள்ளன. இப்போது கூடுதலாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட்டும் 2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விண்ணப்பிக்க உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்பெயின் நாட்டு ஒலிம்பிக் சங்கம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. 2012ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த மிகத்தீவிரமாக போட்டியிட்ட மாட்ரிட், வாக்களிப்பில் 3 வது இடத்தையே பெற்றது. லண்டன் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமை பெறும் நகரம் எது என்பது 2009ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் டென்மார்க்கில் சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தால் தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்