• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-04 10:02:02    
சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பில் மாண்டநீக்ரோ

cri

சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பின் 208வது உறுப்பினராக மாண்டநீக்ரோ இணைந்துள்ளது. கடந்த ஆண்டு செர்பியாவிலிருந்து பிரிந்து தனி நாடான மாண்டநீக்ரோ, இவ்வாண்டின் ஜனவரித் திங்களில் ஐரோப்பிய கால்பந்தாட்ட ஒன்றியத்தில் உறுப்பினரானது. கடந்த மார்ச் மாதம் ஹங்கேரி அணியோடு முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய மாண்டநீக்ரோ அணி தற்போது உலக கால்பந்தாட்ட கழகமான சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பில் உறுப்பினராக கடந்த வியாழனன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தது.