• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-05 16:56:37    
பொங்கியதே காதல் வெள்ளம்

cri
மே திங்கள் 27ஆம் நாள் திருமணமாகிய மணமக்களான R. சசிகுமார், N. ராதா இருவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் S.V.R. இராஜேந்திரன், R. புனிதா, R. சுபா, R. காமேஷ், S.V. கண்ணன், R.அருள்ராஜ், R. ஞானராஜ், R. சுபாஷினி, தஞ்சை மாவட்டம் திருவைகாவூர் T.M. முருகானந்தம், M. கீதா, M. சிவரஞ்சனி, M. சின்னம்மாள், M. நம்பியார் ஆகிய நேயர்களின் விருப்பப்படி, "நான் பாடும் பாடல்" என்னும் திரைப்படத்திலிருந்து "பொங்கியதே காதல் வெள்ளம்" என்னும் பாடல் கிடைக்காததால், இதே படத்திலிருந்து மற்றொரு பாடலை வழங்குகின்றோம். மணமக்களுடன் இணைந்து இப்பாடலை கேட்டு ரசியுங்கள்.