• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-06 09:31:15    
தமிழ் மூலம் சீனம் பாடம் 83

cri

கலை.......நான் வினா தொடுக்கின்றேன். நீங்கள் அதற்கு பதிலளியுங்கள்.

கிளிடஸ்........முயற்சிக்கின்றேன்.

கலை........கடந்த ஆண்டுக்கு முந்திய ஆண்டு எந்த ஆண்டு?

கிளிடஸ்........前           年          是    2004        年
                       ச்சியன் நியன் ஷ் 2004ம் ஆண்டு.

கலை.......2006ம் ஆண்டு நவம்பர் திங்கள் 5ம் நாள்.

கிளிடஸ்........ 2006 年          11 月         5        号.
                            2006 நியன் 11 யுயூ வூ ஹௌ.

கலை.........கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள் 26ம் நாள்.

கிளிடஸ்........去     年         10    月     26 日
                      ச்சியூ நியன் 10 யுயூ 26 ழ்.

கலை....... அடுத்த ஆண்டு ஜுலை திங்கள் 17ம் நாள்.

கிளிடஸ்....... 明        年      7  月      17 日。
                        மிங் நியன் 7 யுயூ 17 ழ்.

கலை........இவ்வாண்டின் மே திங்கள் 23ம் நாள்.

கிளிடஸ்.......今        年          5      月      23 日.
                       ச்சின் நியன் வூ ய்யூ 23 ழ்.

கலை........ அடுத்தடுத்த ஆண்டு மார்ச் திங்கள் 14ம் நாள்

கிளிடஸ்..... .明           年      3 月       14 日
                     மியன் நியன் 3 யுயூ 14 ழ்.

கலை.........நான் இப்போது கற்றுக் கொண்ட வாக்கியங்களை மீண்டும் பயிற்சி செய்ய வேண்டும். அப்படித்தானே?

கிளிடஸ்.......ஆமாம். ஒப்புக் கொள்கின்றேன்.

கலை........கடந்த ஆண்டுக்கு முந்திய ஆண்டு எந்த ஆண்டு?

கிளிடஸ்........前            年        是    2004           年
                      ச்சியன் நியன் ஷ் 2004ம் ஆண்டு.

கலை.......2006ம் ஆண்டு நவம்பர் திங்கள் 5ம் நாள்.

கிளிடஸ்........ 2006 年          11 月         5       号.
                            2006 நியன் 11 யுயூ வூ ஹௌ.

கலை.........கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள் 26ம் நாள்.

கிளிடஸ்........去         年      10 月      26 日
                     ச்சியூ நியன் 10 யுயூ 26 ழ்.

கலை....... அடுத்த ஆண்டு ஜுலை திங்கள் 17ம் நாள்.

கிளிடஸ்....... 明   年           7 月      17 日。
                       மிங் நியன் 7 யுயூ 17 ழ்.

கலை........இவ்வாண்டின் மே திங்கள் 23ம் நாள்.

கிளிடஸ்.......今         年         5        月    23 日.
                       ச்சின் நியன் வூ ய்யூ 23 ழ்.

கலை........ அடுத்த ஆண்டிக்கு அடுத்த ஆண்டு மார்ச் திங்கள் 14ம் நாள்

கிளிடஸ்......明           年         3 月       14 日
                       மியன் நியன் 3 யுயூ 14 ழ்.

கலை........சரி நேயர்களே இந்த வார தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவடையும் நேரமாகிவிட்டது.

கிளிடஸ்......நேயர்களே வகுப்புக்குப் பின் பயிற்சி செய்ய மறக்க வேண்டாம்.


1 2