• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-06 14:43:39    
Cheng Du நகரில் உள்ள தைவான் விவகார அலுவலகம்

cri

ebony கலை

தைவான் வணிகர் Lu Hong Jie, Cheng Duவின் ebonyஐ மோகம் கொள்வதினால், சுமார் 3 கோடி யுவானை முதலீடு செய்து, இந்நகரில், உலகில் ஒரே ஒரு அரசு சாரா ebony கலை பொருட்காட்சியகத்தை நிறுவினார். ebony அரியது. ebony என்றால், ஆற்றின் அடியில் புதைக்கப்பட்ட தாவரங்களின் புதை படிவமாகும். புதுப்பிக்கப்பட முடியாது. பண்டைக்காலம் தொட்டு, ebony அரிய செல்வம் என கருதப்படுகின்றது. Si Chuan மாநிலம், உலகில் ebony வளரும் இடங்களில் ஒன்றாகும்.

Cheng Du நகரின் பிரத்தியேக இயற்கைச் சூழ்நிலை மற்றும் மேம்பாடுடைய புவிநிலை அமைவு, தாம் இந்நகரில் முதலீடு செய்து, கூடவே தங்கி வசிப்பதற்கு காரணமாகும். மேலும், அன்புள்ள நகரவாசிகள் மற்றும் வளைந்து கொடுக்கும் நகராட்சி அரசு இதற்கு முக்கிய காரணமாகும் என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது:

ebony கலை

"இங்கு ebony கலை பொருட்காட்சியகத்தை நிறுவும் வாய்ப்பு உண்டு. Cheng Du நகராட்சி அரசு இந்தப் பண்பாட்டுத் தொழிலின் வளர்ச்சியை பெரிதும் ஆதரித்தது. ebony கலை பொருட்காட்சியகத்தை நிறுவுவதற்கு சிறப்பு அனுமதி அளிக்கப்படட்து. Cheng Du நகராட்சி அரசு வளைந்து கொடுக்கும் கொள்கையைக் கடைப்பிடித்து, உள்ளூர் பண்பாட்டு வளர்ச்சியைக் கருத்தில் கொள்கின்றது" என்றார், அவர்.

தைவான் வணிகர்கள், பெருநிலப்பகுதியில் முதலீடு செய்த போது, இது, தமது ஊரிலிருந்து தொலைத்தூரத்தில் உள்ளது. வசதியாக இல்லை என்று அடிக்கடி உணர்ந்து கொள்கின்றனர். பெருநிலப்பகுதியில், தைவான் விவகார அலுவலகங்கள் நிறுவப்படுவதினால், குடும்ப உணர்வு அவர்களுக்கு ஏற்படுகின்றது. எந்த விடயமும், எந்த பிரச்சினையும் ஏற்பட்டாலும், தைவான் விவகார அலுவலத்துக்கு அவர்கள் வந்து, இவற்றைத் தீர்க்க விரும்புகின்றனர் என்று Lu Hong Jie கூறினார்.

தற்போது, Cheng Du நகரில் வாழும் தைவான் உடன்பிறப்புகள், தைவான் விவகார அலுவலகத்தை தனது வீடாகக் கொள்கின்றனர். இவ்வலுவலகத்தின் பணியாளர்களை, தனது நண்பர்களாக கொள்கின்றனர். தைவான் உடன்பிறப்புகள் சிலர், பணி மாற்றத்தினால், தைவான் திரும்ப வேண்டியிருந்த போது, விட்டு பிரிய வேண்டிய உணர்வு அவர்களுக்கு ஏற்படுகின்றது.


1 2