• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-08 16:57:16    
Tu Lun கோப்பை

cri

பெய்சிங் நேரப்படி ஜூன் திங்கள் 6ம் நாள் விடியற்காலை, Tu Lun கோப்பை B குழுவின் இறுதியாட்டத்தில், சீன ஒலிம்பிக அணியும் கானா அணியும் மோதின. ஆட்டத்தின் முற் பாதியில் கானா அணி ஒரு கோல் அடித்து முன்னிலை வகித்தாலும், பிற்பாதியில் சீன ஒலிம்பிக் அணி தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து 2-1 என்ற கோல் கணக்கில் கானா அணியைத் தோற்கடித்தது. சீன அணி B குழுவில் முதலிடம் பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அரை இறுதிப்போட்டியில், சீன அணி பெனால் திகிக் முறை மூலம் பலமிக்க ஆப்பிரிக்க அணியான கொட்திவா அணியை 5-3 என்ற கோல் கணக்கில் வென்று, இறுதிப்போட்டியில் நுழைந்தது. சீன அணி Tu Lun கோப்பையின் இறுதிப்போட்டியில் நுழைந்தது, இதுவே முதன்முறையாகும்.