• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-11 15:46:53    
பிரேஞ்சு டான்னிஸ் ஓபன் போட்டி

cri

கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரும் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளில் ஒன்றான பிரேஞ்சு ஓபன் போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. ரோலண்ட காரோஸ் என்றழைக்கப்படும் விளையாட்டுக்களரியில் ஜூன் 6ம் நாளன்று போட்டியின் தரவரிசையில் மகளிர் பிரிவில் முதலிடத்தில் உள்ள Heninஉம், 8வது இடத்தில் உள்ள Serena Williamsஉம் மோதினர். 78 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் Serena Williamsஐ வென்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். Henin மற்றொரு காலிறுதி போட்டியில் ரஷீய வீராங்களை Maria Sharapova சக நாட்டு வீராங்களையான Annz Chakvetadzeஉடன் மோதினார். 6-3, 6-4 என்ற செட் கணக்கில் இதில் வெற்றி பெற்ற Sharapova பிரெஞ்சு ஓபன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

முன்னதாக செர்பிய வீராங்கனைகளான Anna lvanovic, Jelena Jankovic இருவரும் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிக்கு தகுதிபெற்றனர்.

ஆடவர் பிரிவில், போட்டியின் தரவரிசையில் 4வது இடத்திலுள்ள Nikolay Davydenko, 7-5, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் Canasஐ வென்று அரையிறுதிக்கு தருதிபெற்றார்.

 

போட்டியின் தரவிரிசையில் முதலிடத்தில் உள்ள Roger Federerஐ Davydenko அரையிறுதியில் சந்திப்பார்.

கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் சீனாவின் Yan Zi, Nuo Ersi இணையும், Sun Tiantian, Nuo Er இணையும் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.