• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-11 15:55:15    
YUE QIN என்ற இசை கருவியை மீட்டுவோம்

cri
YUE QIN என்ற இசை கருவியை மீட்டுவோம் என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். யீ இனம், சீனாவின் தென் மேற்கு பகுதியில் வாழும் சிறுபான்மை தேசிய இனமாகும். YUE QIN என்ற இசை கருவி, இவ்வினத்தின் நீண்டகால வரலாறு உடைய, பாரம்பரிய நரம்பு இசை கருவியாகும். யீ இனத்தவரின் வாழ்க்கையில், இது முக்கிய இடம் வகிக்கிறது. மேற்கூறிய பாடலில், பிறந்த மண் மீதான யீ இனத்தவர்களின் பாசமூம், காதல் மீதான அவர்களின் எதிர்பார்ப்பும் வெளிப்படுகிறது.