• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Jul 3th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-11 15:56:56    
பூவுலகில் தேவலோகம்

cri
பாடகி QUBI AWU, சி சுவான் மாநிலத்திலுள்ள யீ இனக் குடும்பத்தில் பிறந்தார். தனக்கு 5, 6 வயதான போது, அவர் தந்தையிடமிருந்து இசை கருவியை மீட்டவும் மலைப் பிரதேசப் பாடலைப் பாடவும் கற்றுக் கொள்ளத் துவங்கினார். 13வது வயதில் அவர், உள்ளூர் கலைப்பணிக் குழுவின் தேர்வில் வெற்றி பெற்று, சொந்த வாழ்க்கையின் கலைப் பயணத்தைத் துவக்கினார். இனி, பூவுலகில் தேவலோகம் என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். தெளிந்த நீரூற்று போன்ற QUBI AWUவின் குரல், மலை கிராம இசையின் ஈர்ப்பு ஆற்றலை ரசிகர்களுக்குக் கொண்டு வருகின்றது.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040