• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-14 14:41:00    
பைத்தியக்காரன்

cri
தைவான் பாடகர் வாங் ஜியே, ஒரு விளையாட்டு மற்றும் ஒரு கனவு, ஆன் நி முதலிய பாடல்களின் மூலம், மிக முன்னதாக, POP பாடல் துறையில் வரவேற்கப்பட்ட பாடகராக மாறியுள்ளார். பாடல் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்ட அவர், 40க்கும் அதிகமான ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளார். அண்மையில், மீண்டும் சந்திப்போம், பைத்தியக்காரன் என்ற புதிய ஒலிநாடாவை வெளியிட்ட அவர், மக்களின் எதிர்பாப்ப்பையும் கவனத்தையும் மீண்டும் கவர்ந்தார்.