லியாங் சான் போவும் சு லி யேயும்
cri
5 ஆண்டுகளுக்கு முன், 15 வயதான பாடகி ச்சோ வென் சிவான், கணீரென்றகுரல் மற்றும் வெடிப்பு நிறைந்த பாடல் மூலம், எண்ணற்ற ரசிகர்களின் மனத்தை வென்றடக்கினார். இன்றைய அவர், மென்மையான, பகுத்தறிவுடன் கூடிய பெண்ணாக மாறியுள்ளார். அண்மையில், வழக்கம் என்ற 2வது ஒலிநாடாவை அவர் வெளியிட்டார்.
|
|