• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-14 17:00:13    
லுசான் மலையில் சுற்றுலா

cri

வாரந்தோறும் பெய்ச்சிங், நான்ஜிங், சாங்காய் ஆகிய நகரங்களிலிருந்து தலா ஒரு விமானம் புறப்பட்டு, லுசான் மலைக்குச் செல்லும். பெய்ச்சிங்கிலிருந்து புறப்பட்டால், 2 மணி நேரத்தில் லுசான் சென்றடையலாம். லுசான் மலையில் 50க்கும் அதிகமான ஹோட்டல்கள் உள்ளன. தவிர, பொது மக்கள் நடத்தும் சுமார் 100 ஹோட்டல்களும் பயணிகளுக்குச் சேவை புரிகின்றன. லுசான் மலையில் ஒரு நாள் சுற்றுலா போதாது. குறைந்தது 2 நாட்கள் தேவைப்படும். அதாவது லுசான் மலையில் ஒரு நாள் இரவு தங்கியிருந்தால் நல்லது. லுசான் மலையின் அழகைப் பயணிகள் பொறுமையுடன் கண்டுகளிக்கலாம். விடுமுறை நாட்களில் அதாவது லுசான் மலையில் ஒரு வாரம் தங்கியிருந்து சுற்றுலா மேற்கொள்வது நல்லது. நல்ல அனுபவம் கிடைக்கும். லுசான் மலையில் சற்று குளிர். மெல்லிய சட்டை மட்டும் அணிந்தால் போதாது. யுன்வூ தேயிலை, லுசான் மலையின் சுதேசப் பொருள். நுழைவுச் சீட்டுக் கட்டணம் சுமார் 135 ரென்மின்பி யுவான். நேயர்களே, வாய்ப்பு இருந்தால் லுசான் மலைக்கு வாருங்கள்.