• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-15 14:44:00    
சுதிர்மான் கோப்பை

cri

உள்ளூர் நேரப்படி நேற்று, பிரிட்டன் Glasgow நகரில் சுதிர்மான் கோப்பை A குழுவின் இறுதி சுற்று போட்டி நடைபெற்றது. சீன அணி, மலேசிய அணியை 4-1 என்ற ஆட்ட கணக்கில் வென்றது. பிரிட்டன் அணி, தாய்லாந்து அணியை 4-1 என்ற ஆட்ட கணக்கில் தோற்கடித்தது. இரு அணிகளும் அரையிறுதி போட்டியில் நுழைந்தன.

அரையிறுதியில் சீன அணி, தென் கொரிய அணியுடன் விளையாடும். மற்றொரு போட்டியில், இங்கிலாந்து அணியும், இந்தோனேசிய அணியும் மோதும்.