• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-18 13:58:04    
TU LUN கோப்பை

cri

பெய்ஜிங் நேரப்படி ஜூன் 10ம் நாள் விடியாற்கலை, 15 நாள் நீடித்த TU LUN கோப்பை கால்பந்து போட்டி, பிரெஞ்சு TU LUN நகரில் முடிவடைந்தது. இறுதி போட்டியில், சீன அணி, பிரான்ஸ் அணியிடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, 2வது இடத்தை பெற்றது. பிரான்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து 3வது முறையாக TU LUN கோப்பையை அள்ளிச் சென்றது. சீன அணி, சாம்பியன் பட்டம் பெற வில்லை என்ற போதிலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இறுதி போட்டியில் நுழைந்து, TU LUN கோப்பையின் வரலாற்றில் மிகச் சிறந்த சாதனையை பெற்றது.

இளம் சீன வீரர் யூகாய், வெண்கலப் பந்து விருதை பெற்றார்.