
பெய்ஜிங் நேரப்படி ஜூன் 10ம் நாளிரவு, ஸ்விட்சர்லாந்து மகளிர் கைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், சீன அணி, கியூப அணியை 3-0 என்ற ஆட்ட கணக்கில் எளிதில் வென்றது. 3வது முறையாக ஸ்விட்சர்லாந்து மகளிர் கைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
முன்னதாக அரையிறுதி போட்டியில், சீன அணி, செர்பிய அணியை 3-0 என்ற ஆட்ட கணக்கில் வென்றது.
|