• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-18 14:00:29    
யோகின் தடகள போட்டி

cri

ஜூன் 11ம் நாள், முடிவடைந்த அமெரிக்காவின் யோகின் தடகள போட்டியில் 110 மீட்டர் தடையோட்ட போட்டியில் பிரபல சீன வீரர் லியுசியாங் 13.23 வினாடிகள் என்ற பதிவில், முதலிடத்தை தட்டிச்சென்றார். அவர் தொடரந்து 3ம் முறையாக இச்சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வீரர் மோல், 13.24 வினாடிகள் என்ற நேரத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இதர அமெரிக்க வீரர் வேல்சாங், 13.32 வினாடிகள் என்ற பதிவில் மூன்றாவது இடம் பிடித்தார்.