தந்தை, ஊரின் சூரியன்
cri
தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது. அன்னையரைப் போலவே, தந்தைகளும், தங்களது குழந்தைகளை ஆழமாக நேசிக்கின்றனர். "தந்தை, ஊரின் சூரியன்" என்னும் பாடலை கேளுங்கள். மங்கோலிய இன பாடகர் Morgen Battar இப்பாடலை பாடுகின்றார். அனைவரும், தங்களது தந்தையை நேசிக்க வேண்டும் என விரும்புகின்றோம்.
|
|
|