• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-21 10:32:39    
ஒவ்வொரு நாளும் உன்னை நேசிப்பதாக கூறுகின்றேன்

cri
இவ்வாண்டின் தொடக்கத்தில் மலேசியாவைச் சேர்ந்த பாடகர் ஆ நியூ, ஒவ்வொரு நாளும் உன்னை நேசிப்பதாக கூறுகின்றேன் என்ற புதிய ஒலிநாடாவை வெளியிட்டார். இந்த ஒலிநாடாவில், மகிழ்ச்சியும் எளிமையும் தழுவிய அவரது நிலையான பாணி தொடர்கிறது. பாடகர் ஆ நியூ, மிக எளிதான, சரளமான இசை மூலம் வாழ்க்கையிலுள்ள மகிழ்வையும் கவலையையும் வெளிப்படுத்துகிறார்.