• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-21 16:34:12    
CHONG QINGகின் வெப்ப ஊற்று

cri

இயற்கைக்காட்சிகள், வெப்ப நீரூற்று, சுவையான உணவுகள் ஆகியவை, CHONG QING மாநகரத்தின் சுற்றுலாச் சின்னங்களாகும். CHONG QINGகில், உலகளவில் மிகவும் அரிதான எழிலான வெப்ப நீரூற்று மூலவளம் உண்டு. இதில், சுமார் 1000 ஆண்டுகள் வரலாறுடைய வடக்கு வெப்ப நீரூற்று மிகவும் புகழ்பெற்றது. சீனாவிலும், உலகிலும் மிக முன்னதாக திறந்து வைக்கப்பட்ட, இதுவரை இன்னும் பயன்படுத்தப்பட்டு வெப்ப நீரூற்றுகளில், இதுவும், ஒன்றாகும்.

இனி, CHONG QINGகின் உணவுகளைப் பற்றி கூறுகின்றோம். CHONG QING நகராசிகளுக்கு காரசாரமான மிளகாய் சுவை கொண்ட உணவுகளை மிகவும் பிடிக்கும்.