
2007ம் ஆண்டு உலக Formula 1 கார் பந்தயத்தின் அமெரிக்க போட்டி 17ம் நாள் முடிவடைந்தது. Mclaren அணியைச் சேர்ந்த பரிட்டனின் புதிய வீரர் Hamilton இவ்வாண்டின் தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அவரது சக அணி வீரர் Alonso இரண்டாவது இடத்தை பெற்றார். Ferrari அணியின் பிரேசில் வீரர் மாசா மூன்றாவது இடத்தை தட்டிச்சென்றார்.
இப்போட்டிக்கு பிறகு, வீரர் தரவரிசையில் Hamilton, Alonso, மாசா ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.
|