• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-25 14:14:25    
ஸ்பெயின் கால்பந்து முதல் தர லீக் போட்டி

cri

பெய்சிங் நேரப்படி ஜூன் திங்கள் 18ம் நாள் விடியற்காலை 2006-2007 ஆண்டுக்கான ஸ்பெயின் கால்பந்து முதல் தர லீக் போட்டியின் இறுதியாட்டத்தில், Real Madrid அணி 3-1 என்ற கோல் கணக்கில் Mallorca அணியைத் தோற்கடித்தது. Barcelona அணி 5-1 என்ற கோல் கணக்கில் Tarragona அணியைத் தோற்கடித்தது. Real Madrid அணியும் Barcelona அணியும் 76 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், இரு அணிகளுக்குமிடை வெற்றித் தோல்வி கணக்கில், Real Madrid அணி 2006-2007 ஸ்பெயின் கால்பந்து முதல் தர லீக் போட்டியின் ஆண்டுக்கான சாம்பியன்பட்டத்தை பெற்றுள்ளது. இப்போட்டிக்கு பின், பிரபல வீரர்களான பிரிட்டனின் Davil Beckhamஉம் பிரேசிலின் Roberto Carlosஉம் Real Madrid அணியிலிருந்து விலகுகின்றனர்.

இறுதி, அணி தரவரிசையில் Real Madrid, Barcelona, Sevilla ஆகியவை முன்னணியில் உள்ளன.