• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-25 14:15:57    
மிகப் பழைய நீச்சல் சாதனை

cri

மகளிர் 1500 மீட்டர் சுதந்திரப்பாணி நீச்சலின் உலக சாதனை என்பது இன்றைய நீச்சல் துறையில் மிக பழைய உலக சாதனையாகும். 17ம் நாள் அமெரிக்காவின் Californiaஇல் இது முறியடிக்கப்படியது. 18 வயது அமெரிக்க வீராங்கணை Ziegler புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளார். அவரது சாதனைப் பதிவு 15 நிமிடம் 42.54 வினாடி ஆகும்.

1988ம் ஆண்டில், பிரபல அமெரிக்க வீராங்கணை Evans முந்தைய உலக சாதனையை உருவாக்கினார். அவரது சாதனைப் பதிவு 15 நிமிடம் 52.10 வினாடி ஆகும்.