எல்லாம் சரி
cri
எல்லாம் சரி என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். உற்றார் உறவினர் மீதான குழந்தைகளின் அன்பு இந்த அருமையான பாடலில் வெளிப்படுகிறது. நான் நேசிக்கும் மக்களுக்கும் என்னை நேசிப்பவருக்கும் எல்லாம் சரி என வாழ்த்துகின்றேன் என்று இந்தப் பாடல் பாடுகிறது.
|
|
|