கண்மணியே நியூ நியூ
cri
பேங் யே என்பவர், இப்போது நீங்கள் கேட்ட பாடலை இயற்றினார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் தந்தையானார். மகள் மீதான அன்பு அவரது படைப்புக்கு உந்துதலாக அமைகிறது. கண்மணியே நியூ நியூ என்ற பாடல் அவர் இயற்றிய முதலாவது குழந்தைகளுக்கான பாடலாகும்.
|
|
|