• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-28 16:19:07    
தாய்தந்தையாரே நான் சொல்வதைக் கேளுங்கள்

cri
தனது குழந்தை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதோடு, மகளுக்கு மேலும் அதிகமான பாடல்களை தேட வேண்டும் என பேங் யே விரும்பினார். ஆனால், பழைய பாடல்களை மட்டுமே அவர் தேடினார். இதன் விளைவாக, அவர் சொந்தமாக பாடல்களை இயற்றத் துவங்கினார். கடந்த 5 ஆண்டுகளில் 30க்கும் மேலான குழந்தைகள் பாடல்களை அவர் படைத்துள்ளார். இந்தப் பாடல்கள், தொகுதியாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட பின், வரவேற்பையும் நல்ல மதிப்பீட்டையும் பெற்றுள்ளன.