• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-28 16:20:15    
தாங் வம்ச கவிதைகள்

cri
தாய்தந்தையாரே நான் சொல்வதைக் கேளுங்கள் என்ற பாடல், சீனக் குழுந்தைகள் எதிர்நோக்கும் கல்விச் சுமையை வெளிப்படுத்தியதால், பரந்தரளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. குழந்தை பாடகி துவான் லி யாங், உரிய முறையில் இப்பாடலைப் பாடினார். மூன்றரை வயதில் பாடக் கற்றுக் கொள்ளத் துவங்கிய அவர், நான்கரை வயதில் அரங்கேற்றத் துவங்கினார். 2001ஆம் ஆண்டில் 8 வயதான துவான் லி யாங், சீனக் குழந்தைகளின் பாடல் போட்டி ஒன்றில் முதல் பரிசு பெற்றார்.