• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-29 16:16:48    
உக்சுங் பண்பாட்டு விளையாட்டு மையம்

cri

பெய்ஜிங்கின் மேற்கு பகுதியில், நவீன விளையாட்டு மையமான உக்சுங் பண்பாட்டு விளையாட்டு மையம், அமைக்கப்பட்டு வருகிறது. இவ்விளையாட்டு மையத்தின் நிலப்பரப்பு 52 ஹெக்டராகும். திட்டப்படி அதன் கட்டுமான பரப்பளவு 3 லட்சத்து 50 ஆயிரம் சதுரமீட்டராகும். இம்மையத்தில், உக்சுங் விளையாட்டு அரங்கு,உக்சுங் baseball விளையாட்டுக்களரி, பண்பாட்டு விளையாட்டு வசதிகள் ஆகியவை அடங்கும்.

இந்த வசதிகளில், உக்சுங் baseball விளையாட்டுக்களரி, 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் baseball விளையாட்டு போட்டியின் களரியாகும். ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டியும், உக்சுங் விளையாட்டு அரங்கில் நடைபெறும்.