• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-29 16:17:53    
ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு அரங்கு

cri

அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் என்பது, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஆதரித்து பேசும் கருத்துகளில் ஒன்றாகும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அரங்கான பெய்ஜிங் துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு அரங்கு, இக்கருத்தை முழுமையாக வெளிக்காட்டியுள்ளது.

பெய்ஜிங் துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு அரங்கு, பெய்ஜிங்கின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, 11 துப்பாக்கிச்சுடுதல் போட்டிகள் இவ்வரங்கில் நடைபெறும். உயர் இடத்திலிருந்து பார்க்கும் போது, 10 மீட்டர் உயரம், 100 மீட்டருக்கு மேலான நீலம் கொண்ட, 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு அரங்கும், 10 மீட்டர் உயரம், 80 மீட்டருக்கு மேலான நீலம் கொண்ட, 25 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு அரங்கும், அழகான கூரை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவை பெரிய அம்பு போல காட்சியளிக்கின்றன.