• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-29 16:18:58    
உலக தடகள தரவரிசை

cri

பெய்ஜிங் நேரப்படி ஜூன் 26ம் நாள், சர்வதேச தடகள விளையாட்டு சம்மேளனம் மிகப் புதிய தரவரிசையை வெளியிட்டது. அமெரிக்காவில் reebok தடகளப் போட்டி மற்றும் யோகின் தடகள போட்டியில் வென்ற லியுசியங், 110 மீட்டர் தடையோட்ட போட்டியின் தரவரிசையில் முதலிடத்தை பெற்றார். பிரெஞ்சு வீரர் துகுலே முதல் 20 இடங்களில் மீண்டும் நுழைந்தார்.

reebok தடகளப் போட்டியில் எட்டிய சாதனையை கொண்டு, லியுசியங் 1401 புள்ளிகள் பெற்று, கியூபாவின் இளம் வீரர் லோபுஸுடனான இடைவெளியை விரிவாக்கியுள்ளார். லோபுஸ், பிரபல அமெரிக்க வீரர் ஆரென் சோசன் இருவரும் முறையே 2வது 3வது இடங்களை பெற்றனர். மற்ற சீன வீரர் சிதூங்போங் 21வது இடத்தை பெற்றார்.