மலர் கூடை பின்னுவது என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். இந்தப் பாடல், பரவலாக பாடப்படும் ஹோநான் மாநிலத்தின் நாட்டுப்புறப் பாடலாகும். இந்தப் பாடல் அருமையான தொனி மூலம், மலையில் peony மலர்களைப் பறிக்கும் மங்கையரின் மகிழ்ச்சியான மனநிலையை முழுமையாக வெளிப்படுத்துகிறது. இப்பாடலைக் கேட்கும் போது, அழகான காட்சிகள் நிறைந்து காணப்படும் கிராமத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
|