• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-29 16:02:35    
தைய் லி குவா

cri
ஜூன் திங்கள் 19ம் நாள், சீனாவின் ஊனமுற்றோர் கலை குழு, ஜெர்மனியின் பெர்லின் நகரில்,5 ஐரோப்பிய 5 நாடுகளிலான அரங்கேற்றத்தை முடிந்தது. இக்குழுவின் அரங்கேற்றம், சீன பண்பாட்டின் சிறப்புகளையும் மனித குலத்தின் உன்மை நன்மை மற்றும் அழகு ஆகியவற்றையும் வெளிக்கொணர்ந்தது.


ஆயிரம் கைகளை கொண்ட தேவி எனப்படும் நடன இசை முடிந்ததும் ஜெர்மனியிலுள்ள சீனத் தூதரகத்திலான நாடக அரங்கில் பலத்தகரவொலி எழுந்தது. அரங்கில் குறைந்த ஒளியில் ரசிகர்கள், சீனாவின் ஊனமுற்றோர் கலை குழுவின் maestoso shibuiயின் அழகான நடனத்தால் வியப்படைந்தனர். இந்த நிகழ்ச்சி, 5 ஐரோப்பிய 5 நாடுகளில் மேற்கொண்ட அரங்கேற்ற பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாகும். என்னுடைய கனவு என்னும் பெரிய ரக இசை நடனம், கோடிக்கணக்கான ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தைய் லி வா கூறியதாவது.


வாழ்க்கையில் எப்போதும் கனவும் விருப்பமும் உண்டு. நீங்கள் ரசிக்கும் ஒவ்வொரு நடனமும், நமது மனதிலான தாளலயம். நீங்கள் கேட்டு ரசிக்கும் ஒவ்வொரு பாடலும் நமது இரத்தத்தில் ஓடும் பாடலாகும் என்றார் அவர்,
2 வயதிலிருந்தே பேசவம் கேட்கவும் முடியாத நிலையில் வாழ்ந்துள்ள 29 வயதான தை லி குவா இப்போது சீன ஊனமுற்றோர் கலை குழுவின் நடனக் கலைஞராவார். அவர் தலைமையில் ஆயிரம் கைகளை கொண்ட தேவி எனப்படும் நடனம் அரங்கேற்றப்படுகிறது. அவரால் இசையை கேட்க முடியாமல் இருந்த போதும் அமெரிக்காவின் நியூயார்க் கார்ணியே மண்டபம், இத்தாலியின் ஸ்காரா நாடக அரங்கம் ஆகியவற்றில் கலை நிகழ்ச்சி நடத்தியவர் என்ற பெருமை சீனர்களிடையில் அவருக்கு மட்டுமே உண்டு. அரங்கேற்றத்துக்கு பின், சைகை மொழி மூலம், செய்தியாளரிடம் அவர் கூறியதாவது.