• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-02 16:24:31    
அமெரிக்க கண்ட கோப்பை கால்பந்து போட்டி

cri

பெய்ஜிங் நேரப்படி, ஜூன் 27ம் நாள் 6 மணிக்கு, 2007ம் ஆண்டு அமெரிக்க கண்ட கோப்பை கால்பந்து போட்டி, வெனிசுவேலாவில் துவங்கியது.

முதலில் நடைபெற்ற A பிரிவு போட்டியில், உருகுவே அணி, பெரு அணியிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. உபசரிப்பு நாடான, வெனிசுவேலா அணிக்கும், பொலிவியா அணிக்கும் இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் வெற்றி தோல்வியின்றி முடித்தது.

அதையடுத்து, 5 முறை உலக கோப்பையின் சாம்பியன் பட்டம் பெற்ற பிரேசில் அணி, மெக்சிகோ அணியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சிலி அணி, சுயாசோவின் இரு கோல் கொண்டு, ஈக்குவடோர் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.