பல்லக்கு கதவுக்கு முன் வருவது
cri
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹோநான் மாநிலம், சீனத் தேசத்தின் நாகரீகம் பிறந்த இடங்களில் ஒன்றாகும். இம்மாநிலத்தின் பெரும்பாலான பிரதேசங்கள் சமவெளியில் அமைந்துள்ளன. மிக முன்னதாக வேளாண் மற்றும் உழவு நிலமாக இருந்த இம்மாநிலத்தில் மக்கள் தொகை அதிகம். வெகு காலத்துக்கு முன்பிருந்தே, அருமையான நாட்டுப்புறப் பாடல்கள் இங்கு பரவலாக பாடப்படுகின்றன. அடுத்து, பல்லக்கு கதவுக்கு முன் வருவது என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். உயிர்த்துடிப்புடன் கூடிய இந்தப் பாடலில், மணமகளின் மகிழ்ச்சியான மனநிலை வர்ணிக்கப்படுகிறது.
|
|